மீண்டும் நீரில் மூழ்கிய மாவனல்லை நகரம்

கடும் மழை பெய்தமையினால் மீண்டும் மாவனல்லை நகரம் வெள்ளபெருக்கு காரணமா நீரில் மூழ்கியுள்ளது.

கடும் காற்றுடன் மழை பெய்தமையினால் கடைகளுக்குள் மழை நீர் வந்தமையினால் பெரும் பதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளபெருக்கு காரணமாக பாதையில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொது மக்களின் இயல்பு நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை நீர் வடிந்து செல்ல சரியான முறை இல்லதே இந்த வெள்ளபெருக்கு காரணம் என பொது மக்கள் தெரிவிக்கபடுகின்றது.

13310332_486568148199598_6406796759423215072_n 13335523_486568034866276_163247865170410302_n 13336025_486568094866270_5473080467907412280_n 13336032_486567954866284_8696871630947715642_n 13344549_486567931532953_7001542381894006979_n

13346986_486567978199615_4933034859587882465_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *