முன்னால் ஐ.ம.சு.மு மாவனல்லை அமைப்பாளர் அலிபாரூக் மைத்திரிக்கு ஆதரவு

முன்னால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மாவனல்லை அமைப்பாளர் அலிபாரூக் அவர்கள் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து கொண்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலின் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவின் பிரசாரப் பொது கூட்டம் கடந்த 16 ஆம் திகதி மாவனல்லையில் நடைபெற்ற போதே அவர் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தார்.

இதேவேளை மாவனல்லை பிரதேச சபையின் முன்னால் தலைவர் பி. பி விக்ரமசிங்க (ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி) அவர்கள் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து கொண்டமை குறுப்பிடத்தக்கது.

10846429_305445929656299_5243484154204333592_n-1419048572908 fgs-1419048176219

fgs

10846429_305445929656299_5243484154204333592_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares