முன்னாள் சிரேஷ்ட அமைச்சர் 8 லட்சம் ரூபா நட்ட ஈடு கொடுக்க இணக்கம்

வரக்காபொல கொஹொம்பதெனிய பிரதேசத்தில் குடிநீர் செயற்திட்டத்திட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்தி நட்டம் ஏற்படுத்தியதற்காக 8 லட்சம் ரூபாவை செலுத்த, முன்னாள் சிரேஸ்ட அமைச்சர் அதாவுட செனவிரத்ன உள்ளிட்ட 19 பிரதிவாதிகள் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை வரக்காபொல நீதவான் முன்னிலையில் நேற்று இடம்பெற்ற வேளையிலேயே இந்த இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2012 வருடம் ஜூன் மாதம் 6ஆம் திகதி குறித்த சம்பவம் இடம்பெற்றது. இதன்போது 10 லட்சம் ரூபா நட்டம் குறித்த குடிநீர் வேலைத்திட்டத்திற்கு ஏற்பட்டது.

இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது பிரதிவாதிகள் 8 லட்சம் ரூபாவை செலுத்த நீதவான் முன்னிலையில் நேற்று இணக்கம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

19 suspects including former Senior Minister Athauda Seneviratne agreed today to pay compensation of 800 thousand rupees for the damage they caused to a drinking water project at Kohombadeniya in Warakapola.

This settlement was achieved when the relevant case was taken before Warakapola Chief Magistrate.

The attack on the particular water project was reported on 6th of June in 2012, and the damage caused to the water project was estimated over one million rupees.

The Attorney General indicted 19 persons including the senior minister under 5 charges.

Attorney-at-law Amal Randeniya appearing for the Plaintiff told the court that his client is ready to settle the case for a compensation of 800 thousand rupees.

Responding to the client’s demand, lawyers of the defendants informed the court today that their clients are ready to settle the case accordingly.

The Attorney-at-law further described about the settlement of the case against former senior minister Seneviratne and other suspects.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *