முஸ்லிம்கள் வெளியேற வேண்டும் என மாவனல்லையில் உண்ணாவிரதம்

மாவனல்லை தெவனகலை குன்றுப்பிரதேசத்தில் வசிக்கும் முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் எனக்கோரி 4 பௌத்த பிக்குமார்கள் சாகும்வரை உண்ணவிரதப்போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளார்கள். இவ்வூண்ணாவிரதப்போராட்டம் மாவனல்லை நகர மத்தியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன்போது வினியோகிப்பட்ட துண்டுப்பிரசுரம்
இது பற்றிய மேலதிக தகவல்களை எதிர்பாருங்கள்.

10406468_10152921482399202_8131264196943930725_n

 

03

letter

You may also like...

3 Responses

 1. REBEL says:

  IS THE CAPTION OF THIS POST RIGHT ,.. With regard to the picture of the notice this caption of the post is not related please consider

 2. காசிம் says:

  நோட்டிசில் சொல்லப் பட்டுள்ள விடயங்களுக்கும், மாவனல்லை நியூஸ் செய்தித்க்கும், தலைப்பிற்கும் தொடர்பு இல்லை.

  சில விபச்சார ஊடகங்கள், செய்திகளை வேண்டும் என்றே திரித்து, பரபரப்பு ஏற்படுத்த வேண்டும் என்று செய்தி வெளியிடுகின்றன.

  இதனால் மக்களின் மன நிம்மதி பாதிக்கப்படுகின்றது. மக்கள் வீணான டென்சன் அடைகின்றனர்.

  மாவனல்லை நியூஸ் தயவு செய்து நேர்மையாக நடக்கவும்.

 3. Mohammed Fawaz says:

  Dear Valued Admin/s
  Please do justice to ethics and professional code to journalism as general the idea of article is miss guiding ,Make sure the team reviews before it being posted.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *