மூதூரைச் சேர்ந்த எம்.எம்.ஜவாத் அவர்களின் சேவை மறக்க முடியாதது

மூதூரைச் சேர்ந்த கல்வியியலாளரும் சமூக சிந்தனையாளருமான முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளரும் தற்போதய மாவனல்லை சாஹிரா தேசிய கல்லூரியின் அதிபருமான  எம்.எம் ஜவாத் அவர்கள் மூதூருக்கு செய்த சேவைகளை எம்மூர் மண் என்றும் மறக்காது.12924522_1208468695831193_8961775893881367789_n
01.மூதூர் மல்டி பிரச்சினையின் போது எமது மக்களை அவரின் உயிரைக்கூட துச்சமாக எண்ணி சரியாக வழிநடாத்தியவர்.
02.கல்வியில் விழிப்புணர்வினை ஏற்படுத்தியவர் (ஆசிரியர்கள் கற்பிக்கும் சூழலையும் மாணவர்கள் கற்கும் சூழலையும் முறைப்படுத்தியவர்.
03.உற்பத்தித் திறன் போட்டியில் முன்நின்று உழைத்து மூதூரை முழு இலங்கையும் திரும்பிப் பார்க்க வைத்தவர்கள் ( தேசிய ரீதியில் இரண்டாவது இடம்).
05. அண்மையில் எமதூரில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்வாதார உதவி வழங்குவதற்கு மூதூரில் உள்ள சங்கங்களை ஒன்று கூட்டி தலைமைதாங்கி மக்களுக்கு பசியினை போக்கியவர் .
06. மொத்தத்தில் இதுவரை மூதூரில் ஏற்பட்ட அத்தனை இன்ப துன்பங்களிலும் கலந்து கொண்டு பூரண பங்களிப்பை வழங்கியவர்.
07.வரலாறு காணாத அளவுக்கு 2015 ம் ஆண்டு அதிக மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்ப காரணமாக இருந்தவர்.
-மூதூர் சகோதரன் –

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *