அரநாயக மண்சரிவு: நேரில் சென்று துக்கம் விசாரித்த கபீர் ஹசீம்

மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள அரநாயக, சிறிபுர பிரதேசத்திற்கு அமைச்சர் கபீர் ஹசீம் இன்று(20) விஜயம் செய்துள்ளார்.

இதன்போது மண்சரிவு ஏற்பட்ட இடங்களை பார்வையிட்ட கபீர் ஹசீம், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நலம் விசாரித்தார்.

மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அணைத்து வசதிகளையும் செய்து தருவதாகவும் உறுதியளித்தார்.

 

13220988_440039506196940_7596996780606919470_n 13239139_440039376196953_6879912291553575167_n 13241101_440039416196949_7659436064465476348_n13267938_440010629533161_8574991406324876254_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *