மைத்திரியின் மாவனல்லை கூட்டத்தில் மக்கள் வெள்ளம்

எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவை ஆதரித்து தற்பொழுது மாவனல்லையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற பிரச்சாரக் கூட்டத்தில் மக்கள் வெள்ளம் நிரம்பியுள்ளதாகவும் இதன் காரணமாக மாவனல்லை நகரில் தற்பொழுது பாரிய வாகன நெறிசல் காணப்படுவதாகவும் அங்கிக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மாவனல்லை பூட் சிட்டிக்கு (FOOD CITY) அருகமையில் தற்பொழுது கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இக்கூட்டத்தில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேன, எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாகிர் மாகார், ஜாதிக ஹெல உறுமயவின் அத்துலிய ரத்தின தேரர், கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம், மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர மற்றும் பலர் கலந்துகொண்டுள்ளனர்.

j6-1418796422818 j5-1418796420163 IMG-20141216-WA0013-1418726501465 IMG-20141216-WA0011-1418726490346 IMG-20141216-WA0010-1418726484307 IMG-20141216-WA0009-1418726479208 10868130_861728587204076_3341583969004990380_n-1418751582318 10868144_861728523870749_1476968175158673507_n-1418751587259 10857933_10152866881066327_8185950664623598837_n-1418751568185 10418408_10152866881076327_4032474544221513121_n-1418751549860

j1

j4

j5

j6
IMG-20141216-WA0008

IMG-20141216-WA0009

IMG-20141216-WA0010

IMG-20141216-WA0011

IMG-20141216-WA0012

IMG-20141216-WA0013

IMG-20141216-WA0014

IMG-20141216-WA0015

10418408_10152866881076327_4032474544221513121_n

10806226_10152866880991327_8542474184011656543_n

10857933_10152866881066327_8185950664623598837_n

10868130_861728587204076_3341583969004990380_n

10868144_861728523870749_1476968175158673507_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *