யாஸின் ஹாஜியார் அவர்கள் வபாத்தானார்

மாவனல்லை ஹிங்குலோயா மஸ்ஜிதுல் ஹுதா ஜும்ஆ பள்ளிவாயல் நிர்வாக சபையில் சுமார் 23 வருடங்களாக தொடந்து சேவை புரிந்த அல்ஹாஜ் N.P.M. யாஸின் அவர்கள் தனது 77 வது வயதில் வபாத்தானார்கள். (இன்னாலில்லாஹி வஇன்னாஇலாஹி ராஜிஊன்)

அவர் ஊரின் நலனுக்காகவூம் மதரஸா விடயங்களுக்காகவூம் மஸ்ஜிதுல் ஹுதா ஜும்ஆ பள்ளி வாயலின் அனைத்து வேளைத்திட்டங்களின் முன்னேற்றத்திற்காகவூம் முக்கியமாக மையவாடியின் அபிவிருத்தி திட்டத்திற்காகவூம் கடுமையாக உழைத்த ஒரு சமூக சேவையாளராவார். அன்னாரின் ஜனாஸா கடந்த 2014.02.28.ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 11.00 மணிக்கு ஹிங்குலோயா மஸ்ஜிதுல் ஹுதா ஜும்ஆ பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஜனாஸாவில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டமை குறுப்பிடத்தக்கது.

-ஹிங்குலோயா இக்பால்-

download (26)

DSC01959 DSC01961 DSC01962

You may also like...

1 Response

  1. Mohamed Fiyasdeen says:

    May Allah shower his choicest blessings and grant his the Jennathul Firdous. He is also my uncle too

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares