ரமழானும் பெண்களும் என்ற தலைப்பில் ஒரு கண்காட்சி

மாவனல்லை ஆயிஷா ஸித்தீக்கா கலாபீட மாணவிகளின் பெற்றோர் , பாடசாலை உயர் வகுப்பு மாணவிகள் மற்றும் பெண்கள் ஆகியோருக்கான ஆயிஷா ஸித்தீக்கா கலாபீட மாணவிகள் ரமழானும் பெண்களும் என்ற தலைப்பில் ஒரு கண்காட்சி கடந்த 6ஆம், 7ஆம் திகதிகளிள் இரண்டு நாட்களாக ஆயிஷா ஸித்தீக்கா கலாபீடத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

ரமழான் மாதத்தில் மார்க்கத்துறை, சுகாதாரம், குடும்ப நலன், குர்ஆனுடன் உள்ள தொடர்பு, வளக்கமான வணக்கவழிபாடுகள், தராவீஹ், கியாமுல்லைல், தஹஜ்ஜுத், வித்ர் போன்ற விஷேட வணக்க வழிபாடுகள், இப்தார், சஹர் ஏற்பாடு, ஸதகா, ஸகாத் போன்ற தான தர்மங்கள் என்பவற்றில் ஈடுபட்டு பெண்கள் தங்களுக்கு ஈருலக நன்மையையும் தேடிக்கொள்வதோடு சமூகத்துக்கும் இன ஒருமைப்பாட்டுக்கும் நாட்டு முன்னேற்றத்துக்கும் பங்களிப்பு செய்வதற்கான வாய்ப்பையும் உணர்த்தும் வகையில் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்ட்ததது.

Photos : Ayesha Siddeeqa Educational Institute

968838_217300461752044_1169849395_n 1002099_217300481752042_1792779547_n 1013525_217300551752035_1564743295_n

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *