ரமழான் உலர் உணவுப் பொருட்கள் வழங்கள்.

மாவனல்லை மஸ்ஜிதுல் ஹுதாவின் சமூகச் சேவைப்பிரிவின் – ரமழான் உலர் உணவுப் பொருட்கள் வழங்கள்.

மாவனல்லை ஹிங்குள்ஓயா மஸ்ஜிதுள் ஹுதா பள்ளிவாசல் நிர்வாகம்  ஹிங்குள்ஓயா,  மகவத்த பிரதேசத்தில் வாழ்கின்ற வரிய குடும்பங்களுக்கு ரமழான் மாதத்திற்கான தேவையான உலர் உணவுப் பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்.

ஒரு குடும்பத்திற்கு 3500 பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் 500 குடும்பங்களுக்கு  வழங்கப்படவுள்ளன.இதன் முதற்கட்டமாக  சுமார் 350 பொதிகள் நேற்றும் இன்றும் விநியோகிக்கப்பட்டுள்ளன.  மேலும்  150 பொதிகள் வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்.

புனிதமான இந்த மாதத்தில் நீங்களும் இந்த நட்காரியத்துக்கு உதவ விரும்பினால் ஹிந்குள்ஒயா  மஸ்ஜிதுல் ஹுதாவின் சமூகச் சேவைப்பிரிவு நிகழ்ச்சி ஒருங்கமைப்பாளர் அல் ஹாஜ் abdul kaiyyoom அவர்களை பின்வரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளவும். 0777567422

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares