றிஸ்வி முப்தி கலந்துகொள்ளும் மாபெரும் இஜிதிமா இன்று மாவனல்லையில்

மாபெரும் இஜிதிமா இன்று (13) மாலை 4 மணி முதல் மாவனல்லை கிருங்கதேனிய மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.
rizvi-mufthi-mmm
இந்நிகழ்வில் சிறப்பு சொற்பொழிவை அகில இலங்கை ஜமி இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்ஷேக் றிஸ்வி முப்தி அவர்கள் நடத்தவுள்ளார்.

இந்த இஜிதிமாவில் அனைவரும் பங்குகொண்டு பயன்பெறுமாறு ஏற்பாட்டுக்குழு அன்புடன் அழைக்கிறது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *