லலித் திசாநாயக்க, அத்தாவுட செனவிரதன் தோல்வி

கேகாலை மாவட்டத்தில் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அமைச்சர்களான லலித் திசாநாயக்க மற்றும் சிரேஷ்ட அமைச்சர் அத்தாவுட செனவிரதன் ஆகியோர் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் தோல்வியடைந்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இம்முறை மூன்று ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.கேகாலை மாவட்டத்தில்ஐக்கிய தேசியக் கட்சி அதிக வாக்குகளை பெற்று வெற்றிபெற்றுள்ளமை குறுப்பிடத்தக்கது.

02-1416459146460
New Picture (1)

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *