வரும் அனா வராது…….. மாவனல்லை ஹெம்மாதகமை வீதி 03 ஆவது முறையாகவும் அடிக்கல் நாட்டப்பட்டது.

மாவனல்லையில் இருந்து ஹெம்மாத்தகம ஊடாக கம்பளைக்கு செல்லும் பாதை விஸ்தரிப்பு மற்றும் புனரமைப்பு வேலைகள் நேற்று 15 ம் திகதி வெள்ளிக்கிழமை கௌரவ உயர்கல்வி பெருந்தெருக்கள் மற்றும் முதலீடு ஊக்குவிப்பு அமைச்சர் கபீர் ஹாஷீம் அவர்கள் தலைமையில் ஹெம்மாத்துகம நகரில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

Road1-1431761535650
22216_861431123928539_6787571740267673027_n-1431761530673
6-1431761528284
11160009_861430977261887_6551299362719974868_n-200x224-1431761534356
11140305_861430920595226_3416969603520119472_n-420x361-1431761532458

6

11140305_861430920595226_3416969603520119472_n

11160009_861430977261887_6551299362719974868_n

Road1

இந்த வேளை திட்டம் மூன்றாவது முறையாக ஆரம்ம்பித்து வைக்கப்பட்டுள்ளமை குறுப்பிடத்தக்கது.இதற்கு முன்னர் கடந்த அரசாங்கத்தினால் 2010 ஆம் ஆண்டு மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் இரண்டு தடவைகள் அடிக்கல் நாட்டு விழாக்கள் நடாத்தப்பட்டு எவ்விதமான அபிவிருத்தியும் நடைபெறவில்லை .

2010 ம் ஆண்டு மாவனல்லை நகரில் நாட்டப்பட்ட அடிக்கல்

Op1-200x224-1431761622945

Op1

2014 ம் ஆண்டு ஹெம்மாத்துகம நகரில் நாட்டப்பட்ட அடிக்கல்

DSCN1280-1431761777735

DSCN1280

இது தற்போழு 2015 ம் ஆண்டு ஹெம்மாத்துகம நகரில் நேற்று நாட்டப்பட்ட அடிக்கல்
இம்முறையாவது எமது பாதை அபிவிருத்தி செய்யப்படுமா? என பிரதேச மக்கள் மிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

22216_861431123928539_6787571740267673027_n-1431761530673

22216_861431123928539_6787571740267673027_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *