வரும் மூன்று நாட்களுக்கு குப்பபைகளை பாதையில் போட வேண்டாம் – மாவனல்லை பிரதேச சபை

மாவனல்லை பிரதேச சபை பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் வரும் ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய மூன்று நாட்களுக்கு குப்பபைகளை அகற்றுபவர்கள் சித்திரை புத்தாண்டு காரணமாக குப்பபைகளை அகற்ற வரமாட்டார்கள். எனவே பொது மக்கள் தமது குப்பபைகள் மற்றும் கழிவுகளை பாதையில் போடாமல் தமது வீட்டு எல்லைக்கு உள்ளேயே வைத்துக்கொள்ளும் படி மாவனல்லை பிரதே சபை பொது மக்களிடம் வேண்டிக்கொள்கின்றனர்.

4465350234_c814e6c397_o

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *