விஜித தேரரின் ஊடகவியலாளர் மாநாட்டிற்கு பொதுபல சேனாவினால் குழப்பம் (video)

மஹியங்கன வட்டரக்க விஜித தேரரினால் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாடு பொதுபலசேனாவினால் குழப்பப்பட்டது.

வில்பத்து பிரதேசத்தில் மீள்குடியேற்றப்பட்ட முஸ்லிம்களை மஹியங்கன வட்டரக்க விஜித தேரர் கடந்த சனிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார். இது தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடொன்ற கொழும்பு நிப்போன் ஹோட்டலில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஊடகவியலாளர் மாநாடு ஆரம்பமாவதற்கு முன்னரே பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட ஞானசார தேரர் தலைமையிலான குழுவினர் குறித்த ஹோட்டலிற்கு வந்தனர். இதனால் குறித்த ஹோட்டேலில் பதற்றமான நிலை காணப்பட்டது. இதன்போது இரு தரப்பினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. இந்த குழப்பத்தினால் ஊடகவியலாளர் மாநாடு இடம்பெறமால் கைவிடப்பட்டது. எமது செய்தியாளர்.

video – DailyCeylon

You may also like...

3 Responses

  1. தாரிக் says:

    ஞானசாரவைக் கண்டு எல்லோரும் இப்படி பயந்து நடுங்குரான்களே? ஒருத்தனுக்கும் எதிர்த்து பேச துணிவே இல்லையா?

  2. rif says:

    Wait………… and see SL will devide into 5 part.

  3. Sam Rafi says:

    Ayyo this bugger is a fooooool.he is trying to split Lanka to parts.god plz help muslims. And defeat thoese monks and budism.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *