விரைவில் இன்னும் பல ஆளும்கட்சி உறுப்பினர்கள் எம்முடன் இணையவுள்ளனர் – கபீர் ஹாசிம்

என்றாவது ஒரு நாள் தமக்கும் இந்நாட்டின் தலைவராக முடியும் என்று சில அமைசர்கள் கனவு காண்கின்றனர் ஆனால் 18ம் திருத்த சட்டத்தின் மூலம் ஜனாதிபதி பெற்றிருக்கும் வரப்பிரசாதம் ஒருபோதும் அதற்கு இடமளிக்க் போவதில்லை என ஐக்கிய தேசிய கட்சி கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

விரக்தியின் உச்சியில் இருக்கும் பல சிரேஷ்ட ஆளும்கட்சி உறுப்பினர்கள் விரைவில் எம்முடன் இணைந்துகொள்ளவுள்ளதாகவும் ஐக்கிய தேசிய கட்சி ஒரு போதும் குடும்ப ஆட்சி முறையை பின்பற்றியதில்லை எனவும் அவர் மேலும் குறுப்பிட்டார்.

மாவனல்லையில் நடைபெற்ற கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

1503304_1510946672501717_7675213686210718818_n-1417677261961 1501793_1510946982501686_461813767290013064_n-1417677234609 10628138_1510946775835040_7136447207589479076_n-1417677278467

1501793_1510946982501686_461813767290013064_n

1503304_1510946672501717_7675213686210718818_n

10628138_1510946775835040_7136447207589479076_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *