விரைவில் நாங்கள் மாவனல்லையிற்கு வருவோம் – ஞானசார தேரர்

” விரைவில் நாங்கள் கேகாலை, மாவனல்லையிற்கு வருவோம். சிரேஷ்ட அமைச்சர்  ஒருவரினதும், பிரதி அமைச்சர்  ஒருவரினதும் மற்றும் சிலரின் காட்சட்டைகளை தலையினால் கலட்டுவோம். இவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்பக்கூடாது. பௌத்தர்களுக்கு ஒரு மாதிரியும் முஸ்லிம்களுக்கு ஒரு மாதிரியும் சட்டம் இருப்பது எவ்வாறு? ” என பொது பல சேனாவின் செயலாளர் கலாகோடா அத்தே ஞானசார தேரர் நேற்று கிருலபனையில் உள்ள போதி பொளத்த நிலையத்தில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாரு தெரிவித்திருந்தார்.

Outside-lead-1-Bodu-Bala-Sena

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *