வில்போல முஸ்லிம்கள் ஏற்பாடு செய்த இரத்த தான முகாம்

திப்பிட்டிய வில்போல அல்மனார் ஜும்மா பள்ளிவாயல் மற்றும் அரநாயக்க பொல்அம்பேகொட ஸ்ரீ சுதர்ஷனாராம விகாரை இணைந்து ஏற்பாடு செய்த இரத்த தான முகாம் ஒன்று அண்மையில் பொல்அம்பேகொட ஸ்ரீ சுதர்ஷனாராம விகாரையில் நடைபெற்றது.

இந்த இரத்த தான முகாமில் 200 இற்கும் மேற்பட்ட பௌத்த மற்றும் முஸ்லிம் சகோதரர்கள் கலந்து கொண்டிருந்தனர். இவ் இரத்த தான முகாமில் சுகாதார அமைச்சர் லலித் திசாநாயக்க, சப்ரகமுவ மாகாண அமைச்சர்களான தாரக பாலசூரிய மற்றும் சமிந்த திசாநாயக்க மேலும் வில்போல அல்மனார் ஜும்மா பள்ளிவாயல் தலைவர் பவாஸ் மரிக்கார் மற்றும் மாவத்தகொட, மொரகம்மான, கேட்டபேறிய ஆகிய பள்ளிவாயல்களின் நிர்வாகிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

download (7) download (8) download (9)

Aranayake_Polambegoda_Blood_Came__

Aranayake_Polambegoda_Blood_Came

Aranayake_Polambegoda_Blood

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *