விளையாட்டு துறை அமைச்சர் தயாசிறி ஐயசேகர மாவனல்லையில்

விளையாட்டு துறை அமைச்சர் தயாசிறி ஐயசேகர இன்று மாவனல்லைக்கு விஐயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

அமைச்சர் இதன்போது மாவனல்லையில் பல்வேறு பகுதிகளுக்கும் சென்றிருந்தார்.

நவீன மயமாக்கப்பட்டு வரும் மயூரபாத கல்லூரி விளையாட்டு மைதானத்தினை அமைச்சர் பார்வையூற்றார்.

இதில் சப்ரகமுவ மாகாண உறுப்பினர் உபுல் பண்டார அவர்கள், முன்னால் மாவனல்லை பிரதேச சபை தலைவர் எம்.எஸ் .எம் காமில் அவர்கள், முன்னால் மாவனல்லை பிரதேச சபை எதிர்கட்சி தலைவர் மற்றும் மாவனல்லை பிரதேச செயளாளர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

 

19988_416648971858183_4093776362431636570_n 12112053_416648921858188_5412893340753268378_n 12193696_416649061858174_5042625994348924814_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares