வீதி அபிவிருத்தி மற்றும் முதலீட்டு அமைச்சராக கபீர் ஹாசிம்

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம் வீதி அபிவிருத்தி மற்றும் முதலீட்டு அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

இந்த சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளும் நிகழ்வு இன்று ஜனாதிபதி செயளகத்தில் நடைபெற்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிம் அவர்களுக்கு மாவனல்லை நியூஸ் வாழ்த்துக்களை தெரிவிதுக் கொள்கின்றது.

10922485_319233158277576_5406504392898863667_n-1421077094684

10922485_319233158277576_5406504392898863667_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *