வெங்காயம்,கிழங்கு இறக்குமதி வரி குறைப்பு

உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயத்திற்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது.  இதன் படி ஒரு கிலோ கிராம் உருளைக்கிழங்கு இறக்குமதி வரி 30 ரூபாவினாலும் பெரிய வெங்காயத்திற்கான வரி 25 ரூபாவினாலும் சிறிய வெங்காயத்திற்கான வரி 10 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த வரி குறைப்பு இன்று (16) நள்ளிரவு முதல் அமுலுக்கு வருவதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares