வெள்ளிக்கிழமை ரமழான் நோன்பு ஆரம்பம்

நாட்டின் எப்பாகத்திலும் ரமழான் மாதத்துக்கான தலைப்பிறை தென்படாததனால் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை ரமழான் மாத முதல் நோன்பு ஆரம்பமாகும் என கொழும்பு பெரிய பள்ளிவாயல் அறிவித்துள்ளது.

கொழும்பு பெரிய பள்ளிவாயலில் இன்று மாலை கூடிய பிறைக்குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் பெறப்பட்டுள்ளது.

ඉස්ලාම් බැතිමතුන් අනිද්දා (19) සිට රාමසාන් උපවාස මාසය සැමරීම ආරම්භ කරන බව කොළඹ මහ පල්ලිය අද (17) නිවේදනය කළා.

දිවයිනේ කිසිදු ප්‍රදේශයකින් නව සඳ නොදැකීම හේතුවෙන් මෙම තීරණයට පැමිණ ඇති බවයි කොළඹ මහ පල්ලියේ ප්‍රකාශකයෙකු හිරු ප්‍රවෘත්ති අංශයට සඳහන් කළේ.

download (5)
016

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *