வேலுகுமார் அவர்கள் மாவனல்லை முருகன் கோவிலுக்கு விஜயம்

ஜனநாயக மக்கள் முன்னணியின் உப தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் அவர்கள் இன்று மாவனல்லை முருகன் கோவிலுக்கு விஜயம் செய்த போது ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார்.

கோவில் மாவனல்லை தமிழ் பேசும் மக்களுடன் கலந்துரையாடளிலும் ஈடுபட்டார். இதன் பின்னர்  மாவனல்லை வியாபார நிறுவன திறப்பு விழாவில் கலந்துக் கொண்ட போது.

905517_1003468683037820_8679187821225710202_o 12132621_1003468636371158_2800735019212544091_o 12185585_1003467819704573_2723166011998957474_o

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *