ஸாஹிரா மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தா கால்பந்துப் சுற்றுப்போட்டி ரத்து

மாவனல்லை ஸாஹிரா மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட அகில இலங்கை மட்டத்தில் நடைபெற இருந்த 6 பேர் கொண்ட கால்பந்துப் சுற்றுப்போட்டி தவிர்க்க முடியாத காரணங்களால் ரத்துச் செய்யப்பட்டுள்ளது

மேற்படி சுற்றுப்போட்டி பிரமாண்டமான ரீதியில் எதிர் வரும் 28 29 ம் திகதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும்  கூட ஸாஹிரா பாடசாலையின் அபிவிருத்தி சங்கத்திற்கும் ஹிங்குலோயா பள்ளிப் பரிபாலன சபைக்கும் ஊரில் உள்ள (10 பேர்) சிலரினால் கையொப்பமிடப்பட்டு முறைப்பாடு ஒன்று அனுப்பி வைத்ததாகவும்.

இது சம்பந்தமாக ஆராய்ந்து பார்த்த அபிவிருத்தி சங்கமும் பள்ளிப் பரிபாலன சபையும், கால்பந்து ஏற்பாட்டுக் குழுவான (FTC FO) அழைத்து அனைவரும் கலந்தாலோசித்தனர். இதன்போதே ஹிங்குலோயா பள்ளிப் பரிபாலன சபையும் .ஸாஹிரா பாடசாலையின் அபிவிருத்தி சங்கமும் முடிவாக இந்ந போட்டியை ரத்துச்செய்யுமாறு கேட்டுக்கொண்டனர்.

இதை ஏகமனதாக ஏற்றுக்கொண்ட கால்பந்து ஏற்பாட்டுக்குழு  போட்டியை ரத்துச்செய்து கொண்டது என்பதை மிக கவலையுடன் தெறிவித்துக்கொள்கின்றனர்.

இந்த போட்டி நிகழ்ச்சிக்கு சகல முறையிலும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் தனது நன்றியை தெறிவித்துக்கொள்கின்றனர்.

இப்படிக்கு

FTC FO குழு

download (20)

You may also like...

3 Responses

  1. பாஸீம் says:

    யார் அந்தப் பத்துப் பேரு?

  2. Shafraz Khahir says:

    I was eagerly waiting for this tournament as i have never seen this kind of match. But i do not know under what circumstances organizers have give up tournament.. What is wrong with the tournament and why such petition should be filed for this?

  3. acord says:

    Fasim…Mawanella is divided now….good…….this is the reality in mawanella.never ever will unite……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *