ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்

ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் 34 ஆவது வருடாந்தப்பொதுக்கூட்டம் கடந்த டிசம்பர் மாதம் 13,14 ஆம் திகதிகளில் பாதையில் தெளிவூ பயணத்தில் நம்பிக்கை எனும் கருப்பொருளில் முறையே தாருல் ஈமான் கேட்போர் கூடத்திலும், கொழும்பு 07 ல் அமைந்துள்ள இலங்கை பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுக் கேட்பேர் கூடத்திலும் நடைபெற்றது.

இந்த ஒன்றுகூடல் ஜம்இய்யாவின் நாஸிம் அஷ்ஷெய்க் எஸ்.எம்.ஸூபியான்(நளீமி) அவர்களின் தலைமையில் ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் 154 தேசிய அங்கத்தவர்களின் பங்கேற்புடன் இடம் பெற்றது.

IMG_0859-1418799263982 IMG_1010-1418799526426 IMG_1043-1418799678370

IMG_0859

IMG_1010

IMG_1043

You may also like...

1 Response

  1. Jameel says:

    மாணவர்களும், சில மாடுகளும் இங்கே கானபப்டுகின்றன. ஒரு மந்திரவாதியும் இருக்கின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *