ஹசன் மாவத்தையில் உள்ள களஞ்சியசாலையில் தீ விபத்து (PHOTOS)

சற்றுமுன்னர் மாவனெல்ல ஹசன் மாவத்தையில் உள்ள களஞ்சியசாலையில் ஒன்று தீ விபத்து எற்பட்டுள்ளது.

பிரதேச மக்கள் உடனடியாக தீ கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை. எனினும் இது திட்டமிட்டு வைக்கப்பட்ட தீ அல்ல என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

தயவுசெய்து வதந்திகளை பரப்ப வேண்டாம்….

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares