ஹசன் மாவத்த பெயர் பலகை அநாகரிக தர்மபால மாவத்த ஆக இனம் தெரியாதவர்களினால் மற்றம்

மாவனல்லை ஹசன் மாவத்த பெயர் பலகை நேற்று இரவு அநாகரிக தர்மபால மாவத்த ஆக இனவாதிகளினால் மாற்றப்பட்டுள்ளது. தற்பொழுது அப் பகுதி மக்கள் மாவனல்லை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இது முஸ்லிம்களை வேன்டுமென்றே வம்புக்கு இழுக்கும் செயலாகும்.

நாளை சிங்கள் ராவய மாவனல்லைக்கு வர இருப்பது குறுப்பிடத்தக்கது.

 

 

 

 

DSC00280

 

You may also like...

1 Response

  1. பாஸீம் says:

    நீங்க திருந்தவே மாட்டீங்களா?

    சொல்றத்தை ஒழுங்கா சொல்லுங்க தம்பி.

    ஹசன் மாவத்தை என்கின்ற பெயர்ப்பலகையின் மீது, அநகாரிக தர்மபால மாவத்தை என்கின்ற போஸ்டரை ஒட்டி இருக்கின்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares