ஹிங்குல்ஓயா மஸ்ஜிதுல் ஹுதா, மக்தப் மாணவர்களின் ஆண்டுநிறைவு விழாவும் பரிசளிப்பும்

முதலாம், இரண்டாம் வருட மக்தப் வகுப்பு  மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பரிசளிப்பு விழா மாவனல்லை ஹிங்குல்ஓயா மஸ்ஜிதுல் ஹுதா பள்ளிவாயலில்
2017-05-10 திகதி புதன்கிழமை காலை 9 மணி முதல் லுஹர் வரை மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வின் போது மாணவ மாணவிகள் தமது திறமைகளை வெளிக்காட்டியதுடன்,  பரிசில்கள்  மற்றும் சான்றிதழ்களை பெற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஹிங்குல்ஓயா மஸ்ஜிதுல் ஹுதா பள்ளிவாயலின் தலைவர் டாக்க்டர் ஹமீட் A அஸீஸ், உலமாக்கள் , பெற்றார் மற்றும் நலன் விரும்பிகளும் கலந்து சிறப்பித்தனர்.
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் வழிகாட்டலின் கீழ் ம க்தப் வகுப்புகள் சிறப்பாக  நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது .

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares