ஹெம்மாதகமவில் சம்பவம்: ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரியின் வீட்டிற்கு தீ வைப்பு

ஹெம்மாதகம – கெஹெல்பன்னல பிரதேசத்தில் அமைந்துள்ள ஓய்வு பெற்ற காவற்துறை அதிகாரியொருவரின் வீட்டிற்கு இன்று அதிகாலை இனந்தெரியாதவர்களால் தீ மூட்டப்பட்டுள்ளது.

இதே வேளை அவருக்கு சொந்தமான மேலுமொரு வீட்டிற்கும் இனந்தெரியாதவர்களால் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதேசவாசிகளும் காவற்துறையினரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளனர். சம்பவம் தொடர்பாக காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தனிப்பட்ட பகை காரணமாக ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

හෙම්මාතගම – කෙහෙල්පන්නල ප්‍රදේශයේ පිහිටි විශ්‍රාම ලත් පොලිස් අධිකාරීවරයෙකුට අයත් නිවසක් අද අලූයම් කාලයේ කිසිවෙකු විසින් ගිනි තබා විනාශ කර තිබෙනවා.

එය ඔහුගේ මුල් නිවස වන අතර, එම නිවසට යාබදව පිහිටි ඔහුගේ තවත් නිවසකට ද අලාභ හානි කර ඇති බවයි වාර්තා වන්නේ.

ප්‍රදේශවාසීන් සහ පොලීසිය එක්වී ගින්න නිවා දමා ඇති අතර, සිද්ධිය පිළිබදව මේ වන විට විමර්ශනයක් ආරම්භ කර ඇති බවයි පොලීසිය සදහන් කළේ. මෙම ගිනි තැබීම පෞද්ගලික ආරවුලක් මත සිදුකර ඇති බවට ඥාතීන් සැක පළ කරනවා.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares