ஹெம்மாதகமையில் கபீர்க்கு எதிராக அதாவுத ஆர்ப்பாட்டம்

இன்று ஹெம்மாதகமை நகரில் முன்னால் அமைச்சர் அதாவுத சேனாரத்ன அவர்களின் தலைமையில் மாவனல்லை – ஹெம்மாதகமை- கம்பளை பாதையின் அகலத்தை குறைத்து நிர்மாணிப்பதாக கூறிஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்ட்டது .

அத்துடன் இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட முன்னால் மாவனல்லை பிரதேச சபை உறுப்பினர் லியாவுதீன் அவர்கள் கருத்து தெரிவிக்கும் போது ” முஸ்லிம் மக்களின் வீடுகளும் கடைகளும் உடைபடுவதன் காரணமாகத்தான் இந்த பாதையின் அகலத்தை அமைச்சர் கபீர் ஹாசிம் அவர்கள் குறைத்துள்ளார் ” என்ற ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துப் பேசினார்.

Photos and Videos- saman vijayabandara/ Hammatahgama Town

11705372_888285441243107_5052660785897338044_n-1436367641354

11666240_888286281243023_5934376627709397786_n-1436367633750

11709623_888286201243031_3354742135113037962_n-1436367645868

11667539_888286447909673_9140621647711058298_n-1436367638316

11412289_888286494576335_3446741119440151125_n

11666240_888286281243023_5934376627709397786_n

11667539_888286447909673_9140621647711058298_n

11705372_888285441243107_5052660785897338044_n

11709623_888286201243031_3354742135113037962_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *