ஹெம்மாதகமையில் வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு.

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி ஹெம்மாதகமை மன்றத்தின் சமூக சேவைப் பகுதியினால் வருடாந்தம் முன்னெடுத்து வரும் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரண விநியோக செயற்திட்டம் ‘மனாருள் ஹுதா’ இம்முறையும் வெற்றிகரமாக நடைபெற்றது.

சமூக நலன் விரும்பிகளின் உதவிகளோடு சுமார்  9 இலட்சம் ரூபா பெறுமதியான அப்சியாக் கொப்பிகள், எழுது கருவிகள் மற்றும் பாடசாலை பேக் என்பன  450  வறிய மாணவர்களுக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது. இத்திட்டத்தில் ஹெம்மாதகமை பிரதேசத்தின் அனைத்து கிரமாங்களைச் சேர்ந்த வறிய மாணவர்களும் இதில் பயன்பெற்றதோடு , சகோதர சிங்களக் கிராமங்களைச் சேர்ந்த 95 மாணவர்களும் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

download (12) download (13) download (14)

SJIMBO01

SJIMBO02

SJIMBO03

SJIMBO05

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *