ஹெம்மாதகமையில் 170 ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர்

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஹெம்மாதகமை கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கான கௌரவிக்கும் வைபவம் நேற்று (15) ஹெம்மாதகமை அல் அஸ்ஹர் பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதில் உஸ்தாத் MJM மன்சூர் பிரதம அதிதியாகவும் சிறப்பு விருந்தினராக பேராதனை பல்கலைகழக விரிவுரையாளர் டாக்டர் மவ்ஜூத் அவர்களும் கலந்து கொண்டார்கள்.இன் நிகழ்வில் 170 ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

download (18)

download (19)

images (12)

1506988_643611202386182_4490759456995711534_n

10152517_643611269052842_6489439698927534826_n

10269354_643611289052840_4426337548637670618_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *