ஹெம்மாதகமை நகர இன ஒற்றுமையை பேணுதல் சம்பந்தமான ஒன்று கூடல்

இன்று ஹெம்மாதகமை நகர இன ஒற்றுமையை பேணுதல் சம்பந்தமான ஒன்று கூடல் ஹெம்மாதகமை பெரிய பள்ளிவாயலில் ஹெம்மதகமை பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் ஹெம்மதகமை அனைத்து பள்ளிப் பரிபாலனை சபைத் தலைவர்களும், ஹெம்மாதகமை விகாரத்திபதி மற்றும் முக்கிய மாற்று மத சகோதரர்களும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் நாட்டு நிலைமையை கருத்தில் கொண்டு எமது ஊரில் இனங்களுக்கு இடையில் சுமூகமான உறவை பேணுவதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கலந்தாலோசிக்கப்பட்டது.

-PCF Hemmathagama-

download (10) download (11) download (12) download (13)

10343009_807399319278762_6084148539742953031_n

10492129_807398935945467_3317806251954683801_n

IMG-20140622-WA0002

IMG-20140622-WA0003

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *