ஹெம்மாதகம கெடேகொட மன்றத்தின் கற்றல் உபகரணங்கள் விநியோம்

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி ஹெம்மாதகம கெடேகொட மன்றத்தின் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரண விநியோக செயற்திட்டம் நேற்று நடைபெற்றது.

ஊர் தனவந்தர்களின் அனுசரணையோடு நடைபெற்ற இந்நிகழ்வில் முஸ்லிம் முஸ்லிம் அல்லாதா 147 மாணவர்களுக்கு சுமார் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் விநியோகிக்கப்பட்டன.

– சஜாத் முஹமத் –

1b5cc9a51d0e3a5ddfaec7a0e7008f23 7ceefa55d902b90138a918dfe6c68695

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *