ஹெம்மாதுகம நகரில் சந்தை நாட்களில் வாகனநெரிசல் அதிகம்

ஹெம்மாதுகம நகரில் சந்தை நடைபெறுகின்ற தினமான செவ்வாய்கிழமைகளில் வாகனநெரிசல் இருப்பதாகவும் சில வேளைகளில் விபத்துக்களும் இடம்பெறுவதாகவும் எமது ஹெம்மாதுகம நிருபர் தெரிவித்தார். குறிப்பாக காரியல நேரங்களில் வாகனநெரிசலினால் மக்கள் அவதிப்படுவதுடன் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்து பயணங்கைளை மேற்கொள்கின்றனர். இதனால் காரியாலயங்களுக்குச் செல்லும் அரசாங்க ஊழியர்கள் மற்றும் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இப் பிரசினைக்கு மாவனல்லை பிரதேச சபை சரியான தீர்வு ஒன்றை பெற்றுத்தரவேண்டும் என ஹெம்மாதுகம மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

1458512_565986630139658_1917471491_n

1452381_565986573472997_1435685561_n

995224_565986590139662_541745737_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *