ஹெம்மாத்துகம நகரில் நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் “ஜன ஜய” நிகழ்ச்சித் திட்டம்

எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு மாவனல்லை ஐக்கிய தேசிய கட்சியின் கிளையினால் ஏற்பாடு செய்த “ஜன ஜய” என்ற நிகழ்ச்சி இம்மாதம் 19ம் திகதி ஹெம்மாத்துகம நகரில் நடைபெற்றது. மாவனல்லை நகரில் இருந்து ஹெம்மாத்துகம நகரிற்கு மோட்டார் சைக்கிள்கள் மூலம் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்ச்சித் திட்டம் கேகாலை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி பாராளுமானார் உறுப்பினர் கபீர் ஹாசீம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் மாவனல்லை ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

10380908_281486745385551_717904645985440100_n 10391465_281996278667931_6458427448734201112_n 10666098_282451835289042_8552327842590118404_n 10676125_282947468572812_8558721143814638210_n

10454922_1444731569085014_1951337055163855186_n

10593217_1444731059085065_2430599247656210260_n

10615547_1444731185751719_6342892211293541287_n

10616461_1444731045751733_2886085640061167279_n

10632881_1444731352418369_2207135106798834784_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares