අලුත්ගම: නියෝජ්‍ය පොලිස්පතිගේ ‘ජීවිතය අනතුරේ’ (සිංහල / தமிழ்)

அளுத்கம வன்முறைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள 13 பேரையும் விடுதலை செய்யுமாறு முன்வைக்கப்பட்ட வேண்டுகோளைப் புறக்கணித்ததற்காக பிரதிப் பொலிஸ் மா அதிபர் இன்திரனுக்கு பாரிய அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

அளுத்கம, பேருவளை மற்றும் தர்காநகர் பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறையின் போது அப்பிரதேசத்துக்குப் பொறுப்பாகவிருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் வீ. இந்திரன் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார். அவருக்கு எதிராக நடாத்தப்படவிருந்த ஒழுக்காற்று விசாரணையும் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருந்தது. இவர் இம்மாதம் முதல் களுத்தறை மாவட்டத்திலிருந்து பொலிஸ் சமூக நலப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

இதேவேளை, இவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் வேறு ஒரு விசாரணைக்கு, ஏற்கனவே, இவரினால் ஒழுக்காற்று விசாரணைக்கு உட்பட்ட பொலிஸ் அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன கருத்துத் தெரிவிக்கையில், அளுத்கம சம்பவத்துக்கும் தற்பொழுது அவரிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லையென பி.பி.ஸி. சிங்கள சேவைக்குத் தெரிவித்துள்ளார்.

140616121559_aluthgama_attacks_512x288_bbc

අලුත්ගම ගැටුම් සම්බන්ධයෙන් සැකපිට අත්අඩංගුවට ගත් සැකකරුවන් 13 දෙනකු නිදහස් කරන්නැයි එල්ල වූ බලපෑම් ප්‍රතික්ෂේප කළ නියෝජ්‍ය පොලිස්පති වී ඉන්ද්‍රන්ට බරපතල තර්ජන එල්ල වී ඇති බව පොලිස් ආරංචි මාර්ගවලින් බීබීසී සංදේශයට අනාවරණය වේ.

අලුත්ගම, බේරුවල සහ දර්ගා නගරයේ පැතිර ගිය ගැටුම්වලින් අනතුරුව අලුත්ගම සහ බේරුවල කොට්ඨාශ භාරව කටයුතු කිරීමෙන් නියෝජ්‍ය පොලිස්පති වී ඉන්ද්‍රන් තාවකාලිකව ඉවත් කෙරුණ අතර, ඉන් අනතුරුව ඔහුට විරුද්ධව පැවැත්වීමට නියමිතව තිබුණු විනය පරීක්ෂණයක් හදිසියේ නවතා දැමිණ.

මේ මාසය මුලදී ඔහු කලුතර දිස්ත්‍රික්කයෙන් පොලිස් සුබසාධක මධ්‍යස්ථානයට මාරු කොට තිබේ.

ඒ අතරම ඔහුට විරුද්ධව පැවැත්වෙන වෙනත් පරීක්ෂණයක මූලික විමර්ශනය සඳහා යොදවා ගෙන තිබෙන්නේ නියෝජ්‍ය පොලිස්පතිවරයා විසින් විනය ක්‍රියාමාර්ගවලට ලක් කරන ලද පොලිස් නිලධාරීන් බවත් සංදේශයට අනාවරණය වේ.

එහෙත් දැනට පැවැත්වෙන පරීක්ෂණ සහ අලුත්ගම ගැටුම අතර කිසිදු සම්බන්ධයක් නැති බව පොලිස් ප්‍රකාශක ජ්‍යෙෂ්ඨ පොලිස් අධිකාරී අජිත් රෝහණ සංදේශය කළ විමසීමකදී අවධාරණය කළේය.

-BBC Sinhala-

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares