ඊශ්‍රායලය සමඟ ‘සම්බන්ධතා අත් හරින්න’:ලංකාවේ මුස්ලිම් විරෝධී රැල්ල පිටුපසත් ඊශ්‍රායලය – ආචාර්ය දයාන් ජයතිලක(Video)

පලස්තීන ජනතාව පීඩාවට පත් කරන ඊශ්‍රායලය සමඟ පවත්වන සියලු සම්බන්ධතා අත් හරින මෙන් ශ්‍රී ලංකා පලස්තීන මිත්‍රත්ව සංවිධානය ආණ්ඩුවෙන් ඉල්ලා සිටියි.ශ්‍රී ලංකා පලස්තීන මිත්‍රත්ව සංවිධානය විසින් එම යෝජනාව සම්මත කරනු ලැබුවේ, ගාසා තීරයේ පවතින තත්වය සාකච්ඡා කිරීම පිණිස අඟහරුවාදා කොළඹ දී සංවිධානය කොට තිබූ රැස්වීමකදී.

සමුළුවේ ආරාධිත දේශනය පැවැත්වූ එක්සත් ජාතීන්ගේ සංවිධානයේ හිටපු ශ්‍රී ලංකා නිත්‍ය නියෝජිත ආචාර්ය දයාන් ජයතිලක අදහස් දක්වමින්, ජනාධිපතිවරයා පලස්තීන හිතවාදී ප්‍රතිපත්තියක් අනුගමය කරන නමුත් ඔහුගේ යටතේ පවතින ආරක්ෂක සහ විදේශ කටයුතු අමාත්‍යංශ ඊශ්‍රායල් අනුකරණ ප්‍රතිපත්තියක් අනුගමනය කිරීම කනගාටුදායක බව කියා සිටියේය.

යුද්ධයෙන් පසුව සංහිඳියා ක්‍රියාදාමය සම්බන්ධයෙන් ඊශ්‍රායලයේ උපදෙස් ලබා ගැනීම හේතුවෙන් කොටි සංවිධානය යලි හිස එසවීමේ වාතාවරණයක් මතු වී තිබෙන බවත් ඔහු පැවසීය.

ලංකාවේ මුස්ලිම් විරෝධී රැල්ල පිටුපසත් ඊශ්‍රායලයේ බලපෑමක්

ශ්‍රී ලංකා පලස්තීන සහයෝගිතා සංවිධානයේ සම සභාපති ජ්‍යෙෂ්ඨ අමාත්‍ය අතාවුද සෙනෙවිරත්න අදහස් දක්වමින්, පලස්තීනයට සහාය පළ කිරීමේ රජයේ ස්ථාවරයේ කිසිදු වෙනසක් නොමැති බව කියා සිටියේය.

සමුළුව ඇමතූ ශ්‍රී ලංකාවේ පලස්තීන තානාපති සුහයිර් අමදුල්ලා, ඊශ්‍රායලය විසින් පලස්තීන ජනතාව වෙත එල්ල කරන අමානුෂික ප්‍රහාර වහා නතර කළ යුතු බව සඳහන් කළේය.ශ්‍රී ලංකාව ඇතුළු මිත්‍ර රටවල් ඒ සදහා බලපෑම් කළ යුතු බවද තානාපතිවරයා ඉල්ලා සිටියේය.

රැස්වීම අවසානයේදී සභාවේ සිටි පුද්ගලයකු පලස්තීනය පිළිබඳව රජයේ ස්ථාවරය විමසමින් අමාත්‍ය අතාවුද සෙනෙවිරත්න වෙත ප්‍රශ්න කිහිපයක් එල්ල කිරීමත් සමඟම සභාවේ නොසන්සුන් තත්වයක් උද්ගත විය.එම ප්‍රශ්නවලට පිළිතුරු දීම අමාත්‍ය අතාවුද සෙනවිරත්න ප්‍රතික්ෂේප කළේය.

905854_10202550980115584_3125425533392504685_o

காஸாவில் பாலஸ்தீனர்கள் மீது தாக்குதல் நடத்திவருகின்ற இஸ்ரேலுடன் இலங்கை சகல தொடர்புகளையும் கைவிட வேண்டுமென்று இலங்கை பாலஸ்தீன ஒத்துழைப்பு அமைப்பு இலங்கை அரசாங்கத்தைக் கோரியுள்ளது.
இந்த அமைப்பு கொழும்பில் நேற்று நடத்திய கூட்டத்திலேயே இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இலங்கை ஜனாதிபதி பாலஸ்தீனர்களுக்கு ஆதரவான கொள்கையைக் கடைப்பிடித்தாலும், இலங்கை அரசாங்கத்தின் அங்கமான வெளிநாட்டு அமைச்சும் பாதுகாப்பு அமைச்சும் இஸ்ரேல் அரசாங்கத்துக்கு சார்பாக செயல்படுவதாக இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஐநாவுக்கான இலங்கையின் முன்னாள் பிரதிநிதி டயான் ஜெயதிலக குற்றஞ்சாட்டினார்.

இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் வடகிழக்கில் பாதுகாப்பை மேம்படுத்துவது தொடர்பில் இலங்கை அரசின் உயர்மட்ட பாதுகாப்பு குழு இஸ்ரேலிடமிருந்து ஆலோசனைகள் பெறப்பட்டிருந்தன என்றும், இதனால்தான் வெளிநாடுகளில் தமிழ் பிரிவினைவாதிகள் பலமடைந்தனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார் .

இலங்கையில் அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக நடந்துவரும் வன்முறையின் பின்னணியில் இஸ்ரேலின் ஆதரவைப் பெற்ற குழுக்கள் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை கொழும்பில் 4 இஸ்ரேவேலிய நிலையங்கள் இயங்குவதாகவும், இதுவரை 1000க்கும் மேற்பட்ட சிங்கள பெண்கள் இந் நிலையங்கள் ஊடாக விசா பெற்று அங்கு பணிப்பெண்களாக தொழில் பெற்றுச்சென்றுள்ளதாகவும் தெரிவித்த அவர், 25000க்கும் மேற்பட்ட சிங்கள ஆண்கள் இஸ்ரேலில் தொழில் புரிந்து வருவதாகவும் தெரிவித்தார்.

அண்மையில் சிஹல உறுமய கட்சியின் அமைச்சர் சம்பிக்க ரணவக்க இஸ்ரேவேல் நாட்டுக்குச் சென்று வந்ததாகவும் தெரிவித்த முன்னாள் பிரதிநிதி டயான் ஜெயதிலக, இஸ்ரேவேல் நாட்டுடன் கொண்டுள்ள தொடர்புகளை ஜனாதிபதி நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கோரினார்.

முனனாள் அமைச்சர் இமதியாஸ் பாக்கீர் மாக்கார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கை பலஸ்தீன் அமைப்பின் தலைவர்கள், சிரேஸ்ட அமைச்சர் அதாவுட செனவிரத்தின, பலஸ்தீன தூதுவர் சுகையிர் அப்துல்லா, ஆகியோறும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

10497316_10202550976595496_6365860294334722526_o

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares