அரநாயக்கவின் மேலும் இரு பிரதேசங்களில் மண் சரிவு எச்சரிக்கை, 79 பேர் இடம்பெயர்வு

16_05-Sri-Lanka-1அரநாயக்க போடாபே மேடு மற்றும் ஜனபத மேடு என்பவற்றில் மண்சரிவு ஏற்படுவதற்கான அறிகுறிகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டதன் பின்னர், தெய்யவெல மற்றும் போடாபே கிராம சேவையாளர் பிரிவுகளிலுள்ள 29 குடும்பங்களிலுள்ள 79 பேர் போடாபே விகாரையில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த பிரதேசத்தில் இன்று மாலை வேளையிலும் கடும் மழை பெய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares