அரநாயக்க பிரதேச சபையின் புதிய கட்டிடம் பொது மக்களிடம் கையளிப்பு

அரநாயக்க பிரதேச சபையின் புதிய கட்டிடம் இன்று (04) காலை திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசல் முஸ்தபா, சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், முன்னால் சுகாதார பிரதி அமைச்சர் லலித் திசாநாயக்க உட்பட பிரதேச சபையின் உறுப்பினர்கள், அரசாங்க அதிகாரிகள் ,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

a1 a3 a4 a5 a6 a7

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares