அரநாயக்க மண்சரிவு: இதுவரை 17 சடலங்கள் மீட்பு (Update 5 PM)

அரநாயக்க பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு காரணமாக சும்மார் 134 பேர் காணாமல் போயுள்ளதாக மீட்பு பணிகளுக்கு பொறுப்பான இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இதுவரை 17 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் தொடர்ந்தும் மீட்பு பணிகள் இடம்பெற்று வருகின்றமை குறுப்பிடத்தக்கது.

மாலை 5 மணி வரை பெறப்பட்ட தகவல்

07-n

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares