கபீர் ஹாசீம்க்கு எதிராக மாவனல்லை நகரில் உண்ணாவிரதம் போராட்டம் (Video)

கபீர் ஹாசீம்க்கு எதிராக மாவனல்லை நகரில் நேற்று மாலை நடைபெற்ற உண்ணாவிரதம் போராட்டத்தின் போது கபீர் ஹாசீமின் ஆதரவாளர்களுக்கும் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தியவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியது.

தான் ஐக்கிய தேசிய கட்சிக்காக உழைத்தாகவும் தனது மகளுக்கு வேளை பெற்றுத்தரவில்லை எனவும் பணத்திகே வேலைகளை கொடுப்பதாகவும் குற்றம் சுமத்தி இந்தஉண்ணாவிரதம் போராட்டம் நடத்தப்பட்டது.

Video – NewsFirst

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares