சாஹிரா கல்லூரி மைதானம் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

csa

மாவனல்லை சாஹிரா கல்லூரி மைதானத்தினை புணரமைப்பு பணிகளில் நடைபெற்றதாக குறப்படும் ஊழல்களுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாவனல்லை சாஹிரா கல்லூரியின் பழைய மாணவர் ஒருவரே இந்த முறைபாடை செய்துள்ளார்.

மாவனல்லை சாஹிரா கல்லூரி மைதான புணரமைப்பிற்கு கடந்த அரசாங்கம் 70 இலட்சம் ரூபா நிதி வழங்கியிருந்தது குறுப்பிடத்தக்கது.

சரியான தரத்தில் மைதானம் புனணரமைக்கப்படவில்லை என பிரசுரிக்கப்பட்ட செய்திக்கு கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

70 இலட்சம் செலவில் புனர்நிர்மாணிக்கப்பட்ட மாவனல்லை சாஹிரா மைதானத்தின் நிலை

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares