தேசிய மீலாத் விழா பேச்சுப் போட்டியில் பதுரியா மாணவன் முதலிடம்

2015 தேசிய மீலாத் விழாவில் இடம்பெற்ற சிங்கள மொழிமூல, சிரேஷ்ட பிரிவுக்கான பேச்சுப் போட்டியில், மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரி உயர்தர வகுப்பு மாணவன் அப்ரத் நவாஸ் முதலிடத்தை சுவீகரித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து மாணவன் அப்ரத் அதற்கான சான்றிதழைப் பெற்றுக் கொள்வதனையே இங்கு காண்கிறீர்கள்.

கண்டி, கட்டுகஸ்தொட்ட – பொல்கொல்ல கூட்டுறவு நிறுவன கட்டிடத்தில் இவ்வைபவம் நேற்று நடைபெற்றது.

10270439_5448410123472-451x400

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares