மாவனல்லையில் இன்று நான்கு மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது

power cutநுரைச்சோலை மின் நிலைய திருத்த வேலைகள் காரணமாக இலங்கையில் இன்று (14) குறிப்பிட்ட சில பிரதேசங்களிலும் குறிப்பிட்ட நேரங்களில் மின்சாரம் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மாவனல்லை நியூஸ் மாவனல்லை மின்சார சபையை தொடர்பு கொண்டு கேட்டபோது இன்று மாவனல்லையிலும் மின்சாரம் துண்டிக்கப்படும் எனவும் நேரம் குறிப்பிடப்படவில்லை.

இந்நிலை மூன்று அல்லது நான்கு நாளைக்கு (நுரைச்சோலை மின் நிலையம் சீர் செய்யப்படும் வரை) தொடரும் என மின்சாரசபை அறிவித்துள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares