மாவனல்லையில் நாளை 6 மணிநேர மின்வெட்டு

power cut

சில திருத்த வேலைகள் காரணமாக மாவனல்லையில் நாளை 02ஆம் திகதி குறிப்பிட்ட சில பிரதேசங்களில் மின்சாரம் துண்டிக்கப்படும் என மாவனல்லை மின்சார சபை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மாவனல்லை நியூஸ் மாவனல்லை மின்சார சபையை தொடர்பு கொண்டு கேட்டபோது நாதேனிய, பெலிகம்மன, மாராவா, மாவனல்லை நகரம், நயாவல ஆகிய பிரதேசங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படும் என மாவனல்லை மின்சார சபை தெரிவித்துள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares