மாவனல்லை நகரில் காலை முதல் பெரும் வாகன நெரிசல்

இன்று காலையில் இருந்து மாவனல்லை நகரில் சும்மார் இரண்டு கிலோமீட்டர்கள் தூரம் வரை வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இன்று விடுமுறை என்பதனாலும் நாளை நத்தார் பண்டிகை என்பதனாலும் இந்த வாகன நெரிசல் காணப்படுகின்றது. மாலை நேரத்தில் வாகன நெரிசல் இன்னும் அதிகரிக்கும் என தெரிவிக்கபடுகின்றது.Colombo-Speed-Limit

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares