மின்சார சபையினால் செலுத்த வேண்டிய 5 பில்லியன் ரூபா ஈ.பி.எப் நிதியை காணவில்லை – சியம்பலாபிட்டிய

லங்கை மின்சார சபையினால் ஊழியர் சேமலாப நிதியத்திற்கு (EPF) வழங்க வேண்டிய 5 பில்லியன் ரூபா காணாமற்போயுள்ளதாக மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இந்த விடயம்  தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
2009 ஆம் ஆண்டு திறைசேரி முறிகள் ஊடாக முதலீடு செய்யப்பட்டுள்ள போதிலும் அந்த நிதிக்கு என்ன நேர்ந்தது என்பது தொடர்பில் தெரியவில்லை என குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares