12 வருடங்களின் பின்னர் மாவனல்லை நகரம் பச்சையாகின்றது

மாவனல்லை நகர மத்தியில் அமைந்துள்ள முன்னால் ஜனாதிபதி ஆர். பிரேமதாசாவின் உருவச்சிலைக்கு இன்று ஐக்கிய தேசிய கட்சி மாகாணசபை உறுப்பினர் உபுல் சாந்தவினால் மலர்மாலை அணிவிக்கப்பட்தது.

இதேவேளை மாவனல்லை நகரில் இன்று ஜனாதிபதி மைத்ரிபலா சிறிசேனவின் வெற்றியை தொடர்ந்து மாவனல்லை மக்கள் வெடி கொளுத்தியதுடன் பாற்சோறு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

12 வருடங்களின் பின்னர் மாவனல்லை நகர மத்தியில் அமைந்துள்ள முன்னால் ஜனாதிபதி ஆர். பிரேமதாசாவின் உருவச்சிலைக்கு லர்மாலை அணிவிக்கப்பட்டமை குறுப்பிடத்தக்கது.

10906463_10205222914028758_1677372057855825450_n-1420883391803

10401993_324206974435717_872303265962131312_n-1420883383622

10401993_324206974435717_872303265962131312_n

10906274_324204231102658_593856765102126904_n

10906463_10205222914028758_1677372057855825450_n

10924802_324204501102631_2432842205707814237_n

10928994_324206897769058_3169958375573862224_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *