மாவனல்லை – தனாகம அப்துர் ரஹ்மான் வாகன விபத்தில் வபாத்

கண்டி- கடுகன்னாவ பிரதான வீதியில் மோட்டார் சைக்கில் லொறியின் மீது மோதியதில் வாலிபரொருவர் உயிரிழந்துள்ளார்.

மாவனல்லை – தனாகமையை சேர்ந்த 22 வயதுடைய அப்துர் ரஹ்மான் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அப்துர் ரஹ்மான் எனும் இந்நபர் இன்று மாலை கண்டியில் வேலையை முடித்துவிட்டு வரும்போது இவ்விபத்து எற்பட்டுள்ளது.

முன்னால் உள்ள வாகனத்தை முந்நி செல்லும்போது எதிரே வந்த லொறியின் மீது மோட்டார் சைக்கில் மோதியுள்ளதாக பிரதேசவாசி ஒருவர் மானவல்லை நியூசுக்கு கருத்துத் தெரிவித்தார்.

விபத்து நடந்த ஸ்தலத்திலேயே குறித்தநபர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

6-1428422842505

mw02-1428422845146

5

6

mw01

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *